
தயாரிக்கப்படும் இந்த உணவுகளுக்கு பழக்கப்படாத மக்கள், இந்தத் தொழில்நுட்ப முறைகளில் தயாராகும் உணவுகளின் பக்க விளைவுகள் குறித்த கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த உணவு சந்தை நிறுவனம் தயாராக உள்ளது.
இந்த தொழில்நுட்பம் நாளைய உணவு பழக்கத்தின் ஓர் புதிய நவீன பரிமானத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக