புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சமீப காலமாக திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. தற்போது லின்கோல்ன்சையர் (Lincolnshire) கடற்கரைச்சாலையில் 35 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று நேற்றைய தினம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. ஏறத்தாழ
30 தொன் எடையுள்ள இந்த இராட்சத திமிங்கிலத்தை அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். எனினும் குறித்த திமிங்கிலத்திலிருந்து தற்போது துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இவ்வாறான சம்பசங்களுக்கு கடலில் ஏற்பட்டிருக்கும் இரசாயன மாற்றங்களும் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top