புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடக்கின்ற உலக சாதனை முயற்சியில் நீச்சல் வீரர் எஸ். பி. முரளிதரன் தோல்வி அடைந்து உள்ளார்.பாக்கு நீரிணை 30 கிலோ மீற்றர் நீளம் உடையது. இதை நீந்திக் கடக்க வேண்டும் என்பது நீச்சல் வீரர்கள் பலரினதும்
அபிலாஷையாக இருந்து வருகின்றது.

ஆனால் இதை நீந்திக் கடக்கின்றமை என்பது மிகப் பெரிய சவால் ஆகும்.
ஏனெனில் இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.இந்நீரிணையை கடக்கின்ற முயற்சியில் முரளிதரன் நேற்று ஈடுபட்டார்.ஆயினும் சாதிக்க முடியாமல் போய் விட்டது.

இவர் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள திருநெல்லூர் என்கிற இடத்தைச் சேர்ந்தவர். சுவிற்சலாந்தில் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற மரதன் நீச்சல் போட்டியில் பங்கேற்றமை முதல் சாகச நீச்சல் வீரர்களில்களில் ஒருவராக சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top