
இரவு 7.30 மணியளவில் பொருள் ஒன்றை தேடுவதற்கு எதிர் கூடாரத்தில் காதலி நுளைய, அந்த சரசரப்பை தவறாக புரிந்து கொண்டு, காட்டுப்பண்றி கூடாரத்துக்குள் நுளைந்துவிட்டது என்று, அக் கூடாரத்தை நோக்கி கலீபர் ரக துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளார்.
அங்கே காதலியின் அலறல் சத்தம் கிழம்பவே, ஓடிச் சென்றவர், அங்கே கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் காதலி துடிப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனியில் சேர்த்தார்.
தற்பொழுது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக