புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இணையத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் வீடியோக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய ஓன்லைன் வசதிகள் காணப்பட்டு போதிலும் இவ்வசதியை சில
இணையத்தளங்களேகொண்டிருக்கின்றன.அவ்வாறான அம்சத்தைக் கொண்டிராத இணையத்தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணணியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.

இதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் எந்தவொரு இணையத்தளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top