புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அம்சமாக ஆக்கிரமித்து வரும் ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போதுமனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.எனினும் இதனால்
ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முதன்முறையாக இந்த ரோபோக்களை பனாசோனிக் நிறுவனம் வாங்கி அறிமுகப்படுத்துகின்றது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top