புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உடல் ரீதியாக ஊனமுற்ற மாணாவனை கற்பளித்த குற்றச்சாட்டில் பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.Artia Patrice Davis, 30 வயதாகும் இவர், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான பாடசாலையான Hamilton Disston பள்ளியில் கற்பித்து
வந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் மீது கிடைத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் அவரை விசாரிக்க சென்றா பொலீசார், குறித்த ஆசிரியை அவரிடம் கல்விபயின்ற 16 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்துகொண்டிருக்கும் போது கைது செய்தானர்.

ஆசிரியை மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கடந்த ஏழு மாதங்களாக குறித்த மாணாவனை உடலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுவர் துஸ்பிரயோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீர்ப்பின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top