
குடியிருப்பில், எட்டாவது மாடியில் இவர் வசித்து வந்தார்.
இவரின் கணவர், இவரை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். இந்த மன வருத்தத்தில் இருந்த கலினா, இரண்டு மகன்களை வளர்க்க சிரமப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், அவர் இரண்டு குழந்தைகளையும், 15வது மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பால்கனி வழியாக, கீழே தள்ளி விட்டார்.
இதில், இரண்டு குழந்தைகளும், பலத்த காயமடைந்து பலியாயின. இதையடுத்து, கலினா கைது செய்யப்பட்டார். இது குறித்து கலினா குறிப்பிடுகையில், “என் குழந்தைகள், தற்போது சொர்க்கத்துக்கு சென்று விட்டனர்’ என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக