
சுண்டெலிகளினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி யை கட்டுப்படுத்தும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டென தெரியவந்துள்ளது.
எனினும் எச்.ஐ.வி தொற்றுக்கொண்ட தாய்மார்களின் தாய்ப்பாலிலிருந்து குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோய் பரவுவது இவ் ஆய்வுக்கு விதிவிலக்கானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக