
வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக