புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அச்சடிக்கப்பட்ட(printed) கோப்புக்களை அல்லது ஸ்கான் செய்யப்பட்ட pdf கோப்புக்களை மீண்டும் எடிட் செய்யும் போர்மட்டிற்கு மாற்றுவதற்கு OCR எனும் உள்ளீட்டுக் கருவி பயன்படுகின்றது.
தற்போது இச்செயற்பாட்டினை ஒன்லைனில் செய்வதற்கான வசதியை  http://www.onlineocr.net/  
எனும் இணையத்தளம் தருகின்றது.

இத்தளத்தில் JPG, JPEG, BMP, TIFF, GIF நிலையில் காணப்படும் கோப்புக்களை Word, Text, Excel, PDF, Html ஆகிய போர்மட்டிற்கு மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

32 மொழிகளிலான கோப்புக்களை பயன்படுத்தக்கூடியதும் முற்றிலும் இலவசமான சேவையை வழங்குவதுமான இத்தளத்தினைப் பயன்படுத்தி பயன்பெறுவதற்கு படங்களில் தரப்பட்டுள்ள முறைகளை பின்பற்றுக.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top