புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களாக வளர்வதற்கும் பலசாலியாக உருவாவதற்கும் பல தரப்பட்ட மரக்கறிகளை உண்ணும்படி பெற்றோரால் வளர்க்கப் படுகின்றனர், ஆனால் சீனாவின் Chuzhou பகுதியில் வாழ்ந்துவரும் இந்த சிறுவனுக்கு உணவு தொடர்பான எந்தவொரு ஊக்கமும் தேவைபடாது போலிருக்கிறது.



இந்த ஏழு வயதான பள்ளிச்சிறுவன் Yang Jinlong தனியாக 1800 kg நிறையுடைய காரை இழுக்கிறான், தனது தந்தையை முதுகில் சுமக்கிறான், 100 kg இற்கும் அதிகமான அரிசி மூட்டைகளையும், சீமெந்து மூட்டைகளையும் சர்வ சாதரணமாக தூக்கிச் செல்கிறான்.



இவ்வயது சிறுவர்கள் சராசரியாக முதல் நிறையைக் கொண்டிருப்பது வழமை, இவன் 50 kg நிறையுடன் காணப்படுவதுடன் கிராமம் முழுவதும் பலசாலி என்ற பெயரையும் எடுத்துவிட்டான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top