
யோகநாதன்(வயது 51) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக