
தொழில்நுடப மேம்படுத்தல், வடிவமைப்பை மேம்படுத்தல் போன்ற காரணங்களுக்காக நாளடைவில் மாற்றியமைக்கபடுவது வழமையான செயற்பாடாகும்.
இணையத்தளங்கள் இவ்வாறு மாற்றங்களை சந்திக்கும்போது அன்றாடம் நாம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் உட்புகுத்தப்படும் புதிய விடயங்கள் ஆகியவற்றை கண்காணித்து அவற்றினை சேமித்து வைக்கின்றது.
அம்மாற்றங்கள் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் இம்மென்பொருள் இயல்பாகவே தரவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக