
முன்னால,சில்லாலை வீதி, மாதகல் வீதி, இளவாலை வீதி, அரசடி வீதி வடலியடைப்பு அவ்விடங்களின் காட்சிகளை இங்கே பாருங்கள்.படங்களில் தவறுதலாக "வருடத்தை 2009" எனப்போட்டிருப்பதையும் கவனத்திற் கொள்ளவும்.இந்த கடும்புயல் மழையின் போது எமது ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலகிருஷ்ணன் விசுவலிங்கம் அவர்கள் வெள்ள பெருக்கு காரணமாக அடையாளம் காணபடாத பாழடைந்த கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தது குறிப்பிடதக்கது
0 கருத்து:
கருத்துரையிடுக