
மேலும் சிறுவயதில் இருக்கும் போதே இவர் ஒரு நாளைக்கு 19 மணிநேரம் வரை தூங்குவாள் என்று அவரது தாய் கூறுகிறார்.
இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட முடியாமல் போகின்றது என்று மிகவும் வருதத்ததுடன் கூறுகிறார்
0 கருத்து:
கருத்துரையிடுக