
இதனைக் கட்டுப்படுத்துவது DNA ஆகும். DNA இல் ஏற்படும் மாற்றமே இன் நோய்க்கு காரணம்.இதனை அல்பினீசியம் என்பர்.இது சகல உயிரினங்களுக்கும் பொதுவான நோய்.தாவரங்களுக்கு இந்த அல்பினீசியம் வந்தால் உணவு தாயரிப்பதற்கு பச்சையம் இல்லாமல் முளைத்த உடனேயே இறந்து விடும்.ஆனால் விலங்குகளை பொறுத்தமட்டில் இணைத்தேர்வின் போது பிரச்சனையினை எதிர் நோக்குகின்றன.
இவ் இனத்தோடு வேறு பால் உயிர்கள் இணை சேராது எனவே இவை தனியாகவே வாழ்ந்து இறந்துவிடும்.இதனால்தான் நாம் இவுயிர் இனதை பார்ப்பது கடினம்.ஆனால் இதனை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.இந்துக்கள் இந்திரனுடைய வெள்ளை யானை(ஐராவதம்?) பற்றி அறிந்திருப்பார்கள்.அட! வெள்ளை காக்கா கூட உண்டு.
0 கருத்து:
கருத்துரையிடுக