புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் வீதிகளில், இரண்டு டொக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.
சமஸ்கிருத மொழியில் இரண்டு (Ph.D) Doctor of Philosophy டொக்டர் பட்டம் பெற்ற தினேஷ் திவிவேதி(வயது 50) என்ற பெயருடைய இவருக்கு மாதம் 35,000 ரூபாய் ஓய்வூதியமும் கிடைக்கிறது.


அவரது குழந்தைகள் மூன்று பேரில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் அவரை போதைக்கு அடிமையான அவரின் 25 வயதான மகன் அடித்து துன்புறுத்துவதால் பிச்சை எடுப்பதாக அவர் கூறுகிறார்.

இது தொடர்பில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், போதைக்கு அடிமையான அவன், அவனது அப்பாவையும் தங்கையையும் மிக மோசமாக அடித்து துன்புறுத்தி வருகிறான் என்றே கூறுகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top