
எனினும் இவ்வாறு பயன்படுத்தும் கடவுச்சொற்கள் **** (Astrick)
வடிவத்திலேயே தென்படும்.
இதனால் கடவுச்சொற்களாக பயன்படுத்தப்படும் எழுத்துக்கள், குறியீடுகள் போன்றனவற்றினை இனங்காண்பது கடினமான விடயமாகும்.
இருந்த போதிலும் இந்த **** வடிவ கடவுச்சொற்களினால் குறிக்கப்படும் எழுத்துக்கள், குறியீடுகள் ஆகியவற்றினை அறிந்துகொள்வதற்கு Asterisk Password Decryptor மென்பொருள் உதவிபுரிகின்றது.
தரவிறக்க சுட்டி
kolaveri
பதிலளிநீக்கு