கணினி திரையை முழுமையாகவோ, அல்லது குறித்த பகுதியையோ ஸ்கிரீன்ஷாட் எடுத்து படமாக சேமிக்க இலவச software கணினி சார்ந்த நுட்பம் ஒன்றை ஆக்கமாக வெளிவிடுவதற்கு சிறந்த வளம் ஸ்கிரீன்ஷாட் ஆகும்.ஸ்கிரீன்ஷாட் மூலம் இலகுவில் செயல்முறை விளக்கத்தை புரியவைக்கலாம். கணினி திரையை முழுமையாகவோ, அல்லது குறித்த பகுதியையோ ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை jpeg வகை புகைப்படமாக சேமிக்க இந்த இலவச மென்பொருள் சிறந்த ஒன்றாகும். இவ் மென்பொருளை தரவிறக்க…
0 கருத்து:
கருத்துரையிடுக