புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 கராத்தே, குங்ஃபூ, ஜுடோ, சிலம்பம், களரிமுதலியவைகளைபொதுவாக தற்காப்புக்கலையின் ஒவ்வொரு வகைகளாகும். தற்காப்புக்கலைகளை  உலகிற்கு மதன்முதலில் உலகிற்கு வழங்கியவர்கள் என்ற பெருமை நம் தமிழ் இனத்திற்கு இருப்பதாக போதிதர்மரை
அடிப்படையாகக் கொண்ட சில ஆய்வகள் தெரிவிக்கின்றன தற்காப்புக்கலைகளின் நுணுக்கங்கள் பெரும்பாலும் விலங்குகளின் தாக்குதல் உத்திகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் உள்ளது. ஆனால் இங்கு ஒரு குரங்கிற்கு ஒரு கராத்தே பயிற்றுவிப்பாளர் தற்காப்புக்கலையினை சொல்லிக் கொடுக்கின்றார். இந்த குரங்கும் மிகவும் திறமையாக பயிற்சி செய்து எதிராளியைத் தாக்குவதற்கேற்ற பயிற்சியைப் பெற்றுள்ளதாக அதன் பயிற்றுவிப்பாளர் தெரிவிக்கின்றார்.







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top