புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகையான பாம்புகள்  படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கல்லடிப்பாலத்தின் கீழ்  பெருமளவிளான பாம்புகள் நேற்றுதிங்கட்கிழமை மாலை முதல் ஓடியதை காணக் கூடியதாக இருந்தது.


இந்த பாம்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று அல்லது நான்கு அடி நீளமானவைகளாக காணப்பட்டன.  இதற்கு முன்னரும் 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறு கல்லடிப்பாலத்தில் பெருந்தொகையான பாம்புகள் படையெடுத்தது.

இந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரும் இவ்வாறு கல்லடிப்பாலத்திற்கு கீழும் பெருந்தொகையான பாம்புகள் படையெடுத்துமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top