
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்றபகல் 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவடைந்த பின்னர் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து இம் மாணவனும் கடலில் குளிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றதாகத் தெரியவருகின்றது.
வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த க.கயில்ஸ் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.