
1 காதலன் என்பவனை அடிக்கடி மாற்றலாம் என்பதை கண்டிப்பாக நம்புபவர்கள்
2 ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தால் மட்டும் காதலை / காதலனை தியாகம் செய்பவர்கள்
3 காதல் என்பதை காமமாக மட்டும் பார்ப்பவர்கள்
4 காதலை எந்தக்காரணம் கொண்டும் கை விடாதவர்கள் (இது மிக மிக அரிது )
5 காதலா அப்டின்னா என்ன கிலோ என்ன விலை / காதலெல்லாம் சும்மா ஒரு வயசுக்கோளாறு/ காதல்னு ஒன்று என் வாழ்கைலையே வராது அப்டின்னு பெரிய ஞானவான் மாதிரி சொல்றவங்க
இதில் இப்போது நாங்க முதலாவது வகையை பார்ப்போம் ; இவர்கள் பெரிதும் மார்டனாக நடந்து கொள்ள ஆசைப்படுவார்கள் அல்லது ஆழமான அன்பு வைக்காமல் பசங்களை தங்கள் மொபைல் மற்றும் இதர செலவுகளுக்காக மட்டும் வைத்திருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களை பெரும்பாலும் மாற்றுவது கடினம் ஏனெனில் இவர்களை பொறுத்தவரை காதல் என்பது ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு,இதைப்பற்றியோ தங்களை காதலிக்கும் ஆண்கள் பற்றியோ இவர்களுக்கு எந்தக்கவலையும் இராது.அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அவர்கள் வேலை தேவை நிறைவேற வேண்டும் என்பதுதான்.இவர்கள் இலகுவில் மடியும் பிகராகவும் இலகுவில் உங்களை கழட்டியும் விடுவார்கள்.இப்படிப்பட்ட இயல்பு பொதுவாக ஆண்களுக்கே உள்ளது என்று மரபு ரீதியாக சொல்லப்பட்ட போதும் தற்போதைய ஆராய்ச்சிகளின் படி ஆசியாவில் 25 % பெண்கள் இந்த குண இயல்புகளைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இரண்டாவது வகையறாக்கள் பொதுவாக கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை பேர்வழிகள்.அவர்களுக்கு சரியான முடிவெடுக்கும் திறன் இருக்காது அவர்களே ஒரு நேரத்தில் திருமணம் செய்வோமா என்பார்கள் நாம் அதற்கு ஏற்பாடு செய்தால் வராமல் முகத்தில் கரியை பூசி விடுவார்கள் .இப்படிப்பட்ட பெண்கள் பொதுவாக அமைதியானவர்களாகவும் அனைவராலும் விருபப்படும் குணவியல்புகளையும் பெற்றிருப்பார்கள்.இவர்கள் perumpaalum காதலை சொல்லவும் ஏற்றுக்கொள்ளவும் தயங்குவார்கள் (அவர்களுக்கு காதல் இருந்த போதும் ).சரியாக இவர்களைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் வின்னைத்தாண்டிவருவாயா திரைப்படம் பார்க்கவும்,இவர்கள் சிறிய சிறிய தடைகள் தொடர்ந்து வந்தால் உடைந்தது விடுவார்கள். எப்போதும் நாம் இவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் அல்லது யாரும் இவர்களது மனதை குழப்பிவிட்டால் அதை சரி செய்ய எங்களது பாடு பெரும்பாடகிவிடும் .இவர்கள் அழும்போது அருகில் சாய்ந்து அழ அந்த காதலன் இருக்க வேண்டும் அல்லது அந்த காதல் பெரும்பாலும் காலியாகிவிடும் .
இந்த மூன்றாவது வகையில் தான் செக்ஸ் கதைகளில் வரும் பிரபல கதாபாத்திரங்கள் சித்தரிக்கின்றன (அதற்காக கள்ள உறவு கொள்ளும் அனைத்து பெண்களும் இந்த வகயில் அடங்க மாட்டார்கள் ஏனெனில் அது எல்லா வகையிலும் காணப்படும் அது பற்றி அடுத்த இடுகையில் விளக்கம் தரப்படும் இப்போதைக்கு செக்ஸ் கதைகளில் வரும் சவிதாவை நினைத்துக்கொள்ளுங்கள் ) இவர்களுக்கு காதலனுடன் பேசும் பொது கட்டாயம் காமம் பற்றி அல்லது உடலுறவு பற்றி பேசுவார்கள்,அதிக நேரம் அதுபற்றிப் பேசிக் களிப்பார்கள்.இவர்களால் காதலை உணரமுடியாது என்பதல்ல இவர்களது காதலின் அன்பின் வெளிப்பாடு காமமாகவே இருக்கும்.இவர்கள் காதலனுடன் மட்டும் காமம் கொள்பவர்கள் ; மற்றும் நேசிக்கும் அனைவருடனும் கலவி கோல விரும்புபவர் என இரண்டு வகை உண்டு.இதில் முதல் வகை பெண்களை மனைவியாகக்கொண்டு அவளை சரிவர திருப்தி செய்தால் அவள் குடும்பத்துக்கு இனியவளாக திகழ்வாள்,இரண்டாவது வகை பெண்ணை மனைவியாக கொண்டவர்களுக்கு நான் சொல்வது சாரி ...
நான்காவது வகை பெண்கள் காதலை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டதவர்கள்.இவர்களியும் இரண்டு வகை ஒன்று காதலன் நலம் முக்கியம் என்று நினைப்பவர்கள்,இரண்டாவது காதலனை மிரட்டியாவது தங்கள் காதலுக்கும் திருமனத்திகும் சம்மதிக்க வைப்பவர்கள்.இதில் முதல் வகை தூய்மையான காதல் உணர்வையும் இரண்டாவது அரக்க குணத்தின் காதல் இயல்பையும் சொல்கிறது .இதில் முதல் வகைக்கு உதாரணம் மௌனம் பேசியதே லைலா கதாபாத்திரம் குறிக்கிறது ,இரண்டாவது இளமை.ப்ளக்.கொம் வகை ஆரியாதிரைப்படத்தில் வரும் பாவனாவின் கதாப்பாத்திரம் போன்றது (என்னைய ஒரே சினிமா உதாரனம சொல்றனேன்னு நினிக்காதிங்க அதுலதனே எல்லாத்தையும் உண்மையா கட்டுறாங்க)
ஐந்தாவது வகை காதலைப்பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இருப்பார் ,இவைகள் முதலாவது வகையினரை ஒத்துக்கானப்பட்ட போதும் இவ்விருவகைக்கும் இடையே பெரும் வித்தியாசம் உண்டு .இந்த ஐந்தாவது வகையினர் காதல் என்ற ஒரு உணர்வு இல்லை என்றோ அல்லது இது வயதுக்கோளாறு ;என்றே வாதிடுவர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவியல் சம்பந்தமாக அதிகம் படித்தவர்களாகவோ அல்லது அவர்களக்கு காதல் என்பது வாழ்க்கையில் சரிவர அமையாமல் இருக்கலாம் ,அல்லது தம்மை முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் , அல்லது வாழ்க்கையில் காதலால் அதிகம் நோகடிக்கப்பட்டவர்களாக / அல்லது வாழ்க்கையே வெருத்தவர்களாக இருக்கலாம் (ஒரு உண்மையற்ற காதல் கொண்ட ஒரு ஆண் மூலம் அல்லது வேறு காரணங்கள் மூலம் இவர்களில் அறிவியல் அதிகம் படித்தவர்கள் என்னதான் சொன்னபோதும் வாழ்கையில் இவர்கள் காதலை உணர்வார்கள் என்பது என்னவோ உண்மைதான் ,இதனை யாரும் மறுக்க முடியாது ......அதை அவர்கள் வயதுசார் எதிர்பாலர் ஈர்ப்பு ;என்று சொன்னாலும் கூட அங்கு அவர்கள் அன்பை காட்ட அல்லது எதிர்பார்க்க முனைந்தால் அது காதல் என்பதில் சந்தேகம் இல்லை ( ஈர்ப்பு உடலை மட்டும் மையப்படுத்தி வருமாயின் அது முன்கூறப்பட்ட மூன்றாம் வகையை சாரும் ).காதல் இல்லை என்று சொல்பவர்கள் அதிகம் காதல்வயப்படுவதை திரைப்படங்களிலும் மற்றும் நிஜ வாழ்க்கையிலும் கண்டு இருப்பீர்கள்.
அடுத்த வகையினர் சீசீ இந்தப்பழம் புளிக்கும் வகையை சார்ந்தவர்கள் இவர்கள் ஒரு ஆணை (அல்லது ஒன்றுக்குமேற்பட்ட ஆணை- வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் )விரும்பி பின்னர் அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குடும்பத்தை பற்றி மறுபுறம் யோசிக்கும் பெண்கள். இவர்களும் இந்த கூட்டத்தில் அடக்கப்படுவர் .கிட்டத்தட்ட இதைப்போலவே வாழ்க்கையில் உறவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த வகையில் அடங்குவர் .
ஆனால் இன்று பெரும்பாலும் இவ்வாறு சொல்லும் பெண்கள் தம்மை முற்போக்காக காட்டிக்கொள்ள விரும்பும் இடத்தில் இவ்வாறு சொல்வதை கேட்கலாம் .இவர்களது காதல் பெரும்பாலும் காதல் என்பது பொய் - என்று சொல்லிய வாக்குவாதத்தில்கூட வளரலாம்.....யார் கண்டார் ...இவ்வகையான பெண்களை அவர்களுக்கு தோள் கொடுக்கும் தோழர்கள் காதலிப்பதையும், அவர்களும் பெரும்பாலும் அவனது கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்வார்கள் .இதை வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இதன் உண்மை புரியும்..
ஆக இவ்வளவுதானா பெண்களது வகைகள் என்று நீங்கள் கேட்டால் தொண்ணூறு வீதமான பெண்களை இந்த ஐந்து வகைகளுள் அடக்கிவிடலாம் .......அனால் சிலவகை அதாவது தனக்கு கிடைக்காதவன் யாருக்குமே கிடைக்க கூட்டாது என்று நினைக்கும் பெண்கள் ....அவனும் வேண்டும் இவனும் வேண்டும் என்று கேட்கும் பெண்கள் .....இவர்கள் எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்பட்ட அல்லது மன நோய்க்கு உட்பட்டவர்கள் என்றே மருத்துவம் சொல்கிறது .
0 கருத்து:
கருத்துரையிடுக