
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 47 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை