
படப்பிடிப்புக்குழு அங்கு தங்கியிருந்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பின் போது அபர்ணா பாஜ்பாய் சப்பாத்திதான் விரும்பி சாப்பிடுவாராம். இதனால் அவருக்கு சாப்பாட்டுடன் சப்பாத்தியும் கொடுத்துவிடுவார்களாம். ஒருநாள் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சப்பாத்தி கிடைக்காததால் வெறும் சாப்பாடு மட்டும் நடிகைக்கு கொடுத்திருக்கிறார்கள்.
Veena Malik Photos
அதைப் பார்த்த நடிகை தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாராம். ‘எனக்கு சப்பாத்தி வாங்கித் தந்தால்தான் ஆச்சு…’ என்று இவர் பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாமல் அலைந்து திரிந்து சப்பாத்தி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். சப்பாத்தி சாப்பிட்ட பிறகுதான் அமைதியானாராம் அபர்ணா பாஜ்பாய்
0 கருத்து:
கருத்துரையிடுக