புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் பெண்களை விட
ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த நிறுவனம் கூறுகின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தருவதில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. 87 சதவீதம் பேர் ஃபேஸ்புக்கினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றனர். டுவிட்டர் தளத்தினால் 19 சதவீதம், பிளாக் பெர்ரியால் (பிபிஎம்) 13 சதவீதம், ஆஸ்க் எப்.எம். மூலம் 9 சதவீதம, பிபோ மூலம் 8 சதவீதம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 4 சதவீதம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரச்சினைக்கு உள்ளாகும் இளைஞர்கள் இதனை தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top