
இதை அடுத்து அவரது அன்பு மனைவி தனது ஈரலை தானமாக அவருக்கு வழங்கி அவர் மேலும் பல ஆண்டுகள் உயிர் வாழ வைத்துள்ளார்
இவரை போல எத்தனை பொண்டாட்டிகள் இந்த உலகில் உண்டு
உண்மை புருசனுக்காக உயிர் கொடுப்பாள் மனைவி என்பது இதைதான் போல
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக