புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் மிகப் பெரிய வைரக்கல் போட்ஸ் வானாவில் உள்ள ஜுவான் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது. பேரிக்காய் வடிவிலான அந்த வைரக்கல் தொடக்கத்தில் 236 காரட் அளவில் எடை இருந்தது. ஒளிரும் தன்மை மற்றும் நிற மற்ற அந்த
வைரக்கல்லை கடந்த 21 மாதங்களாக பட்டை தீட்டி மெருகேற்றியுள்ளனர்.

தற்போது அது 101.73 காரட் எடையாக உள்ளது. இது ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் வருகிற மே 15-ந்திகதி ஏலம் விடப்படுகிறது. இந்த வைரக்கல் கூடுதல் விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் திண்டு போன்ற வடிவமைப்புடைய ஆர்ச்டி யூக் ஜோசப் வைரம் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top