புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமரர் திரு பாலதாஸன் முரளீதரன் அவர்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               பிறப்பு : 15 யூன் 1970 —                                                               இறப்பு : 23 மார்ச் 2013                தொண்டைமனாறு கெருடாவில் ஸ்கூல் ரோட்டைப் பிறப்பிடமாகவும், பனிப்புலத்தை  வதிவிடமாகவும்,பிரான்ஸ் பாரிஸில் வசித்து  வந்த  பாலதாஸன் முரளீதரன் அவர்கள் 23-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலதாஸன் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோதிலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவரஞ்சனி அவர்களின் அன்பு கணவரும், ரபீஷன், மதுஷன், ரதுஷன், ஆகியோரின் ஆருயிர் தந்தையும், ரவீந்திரன்(கனடா), நிர்மலாதேவி(திருச்சி), சுரேந்திரன்(கனடா), ஜெயந்திரன்(சுவிஸ்), சசிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், வசந்தினி(கனடா), குகதாஸ்(திருச்சி), வத்சலா(கனடா), மரியா(சுவிஸ்), நிலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சூரியகுமாரி(இலங்கை), குணபாலசிங்கம்(இலங்கை), சத்தியலிங்கம்(டென்மார்க்), சிவரோகினி(இலங்கை), தனபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரின் பிரிவால் துயரும் அவர்தம் குடும்பத்திரருக்கு சாந்தை இணையமும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருள் வேண்டி நிற்கின்றோம் . நன்றி  

தகவல் குடும்பத்தினர்

 அன்னாரின் பூதஉடல்   பார்வைக்கு  திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/03/2013, 01:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: Gambetta Tenon Hospilal, Chambre Mortuaire 58, Avenue Gambetta, 75020 Paris, France பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 25/03/2013, 11:00 மு.ப — திங்கட்கிழமை 25/03/2013, 01:00 பி.ப முகவரி: Gambetta Tenon Hospilal, Chambre Mortuaire 58, Avenue Gambetta, 75020 Paris, France

தொடர்புகளுக்கு                                                                                                                                                                                                                                                                                                                                   ரஞ்சனி(மனைவி) — பிரான்ஸ் +33758060729

ரவி — பிரான்ஸ் : +33635560295

சுரேஸ் — கனடா +19053031429

சத்தியலிங்கம் — டென்மார்க்  +4591460673

ஜெனா — சுவிட்சர்லாந்து : +41793364523

தனபாலன் — பிரான்ஸ்  +337510113981


பாலதாஸன் — இலங்கை +94774454661

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top