புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐபிஎல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவில் சென்னையில் நடைபெற்ற 32 வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை, கிங்ஸ் XI பஞ்சாப் அணி  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற
கிங்ஸ் XI பஞ்சாப் அணி  கேப்டன்  கில்கிறிஸ்ட் பீல்டிங்கை   தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை எடுத்தது. பின்னர் 121 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top