புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நாள்தோறும் கணனியில் கையாளப்படும் பல வகையான கோப்புக்களையும் இலகுவான முறையில் சேமித்து வைப்பதற்கு கோப்புறைகள் பயன்படுத்தப்படும்.


இவ்வாறான பல கோப்புறைகள் காணப்படும் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்கு சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களின் அடிப்படையில் அவற்றினை கையாள்வதற்கு Folder Organizer எனும் மென்பொருள் உதவி புரிகின்றது.

சிறந்த மென்பொருளாகக் கருதப்படும் இதன் மூலம் கையாளப்படும் கோப்புறைகளை ஒன்று அல்லது இரண்டு கிளிக் செய்வதன் ஊடாக அதனுள் காணப்படும் கோப்புக்களை பயன்படுத்த முடியும்.

தரவிறக்கச் சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top