
காணப்படுவதுடன் இத்தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Bluetooth File Transfer எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது Drag & Drop முறை மூலம் விரைவாக கோப்புக்களை பரிமாற்றம் செய்ய உதவுகின்றது இது மட்டுமல்லாது கோப்புறைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளதுடன், அவற்றினை முகாமைத்துவம் செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
தரவிறக்க