புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரிதாக பார்க்க படத்தின்
மீது அழுத்தவும் 
சுவிஸ் Glarus மாகாணத்தில் வாழும் றெஜினோல்ட் மைதிலி தம்பதியினரின் செல்வப்புதல்வன் றினோஷ் தனது ஏழாவது பிறந்தநாளை 22-10-2011 அன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்.


றினோஷ் கல்வியோடு கலைகள் பல கற்று நோய் நொடியின்றி நூற்றாண்டுகாலம் நீடுழி வாழவென இணையமூலம் வாழ்த்துபவர்கள் ஸ்ரீநி மச்சாள், ராம நரேஷ் மச்சான், சுதர்சன் மாமா, ராகினி மாமி.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது




1 கருத்து:

  1. பிறந்த நாளைக் கொண்டாடும் றினோஷ் அவர்களை பலகலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறது.சாந்தை இணையம்

    பதிலளிநீக்கு

 
Top