புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பு - கண்டி வீதியில் பொலும்மஹர பாடசாலை சந்தி அருகில் பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பவுசரில் இருந்த இருவரே உயிரிழந்துள்ளனர். வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கம்பஹா 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top