புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொண்டிருந்த ஜேர்மனியைச் சேர்ந்த சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹோட்டல் ஊழியர் கைது.துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெருந்தோட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top