மூலம் வீடியோவை ரெக்காட் செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். அடோபியில் ஏர் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது இந்த மென்பொருள்.
நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில் கம்பிரஸ் செய்துவிடுகிறது. குறிப்பு - இந்த மென்பொருளை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப்கமெரா மற்றும் மைக் வசதி இருக்க வேண்டும்.
Download செய்வதற்கு இங்கே : http://www.simpper.com/NK/?url=vm
0 கருத்து:
கருத்துரையிடுக