இலங்கையின் மிக உயரமான சிவபெருமான் சிலை திருகோணேஸ்வர ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளது.இதன் உயரம் 33 அடி.சிவனின் தியான நிலையை காட்டுகின்ற சிற்பம் இது.தமிழ் நாட்டைச் சேர்ந்த சிற்பாசாரியார் கலியபெருமான் விஜயன் இச்சிலையை செதுக்கி உள்ளார்.
சிலையின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா கடந்த 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக