கடந்த வார இறுதியில் Vichy (Allier) எனுமிடத்தில் ஒரு குழந்தையின் பழுதடைந்த உறைந்த நிலையிலான உடலம், ஆழ் குளிர்சாதனப் பெட்டியினுள் (Congélateur) இருந்து கண்டெடுக்கப்பட்டள்ளது.
ஒரு நெருங்கிய உறவினரின் சாட்சியத்தின் மூலமே
இவ் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் உடலம் ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாகவாவது குளிர்பதனப் பெட்டியினுள் இருந்திருக்க வேண்டும் எனக் காவற்துறையினரின் தடயவியற் பிரிவினர் கூறியுள்ளனர்.
மேலதிக விபரங்கள் அறியப்படவில்லை. அந்த வீட்டின் பெண்மணி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக