புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு நடத்த கெப்லர் டெலஸ் கோப்பை நிறுவியுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் புதிதாக ஒரு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூமியை போன்றுள்ள அந்த கிரகத்துக்கு கெப்லர் 16-பி என பெயரிட்டுள்ளனர்.இது மனித உயிர்கள் வாழும்
தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமியை போன்ற கெப்லர் 16-பி கிரகத்தில் 2 சூரியன்கள் உள்ளன.

அவை அந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீரை மிக வெப்பமாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இருக்க செய்கிறது என கண்டுபிடித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top