புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் குர்மீத் சிங் (40). இந்தியரான இவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் டிரைவராக இருக்கிறார். இவரது காரில் கடந்த ஆண்டு மே மாதம் இரவு நேரத்தில் 26 வயது இளம்பெண் பயணம் செய்தார். காரில் ஏறியவுடன் தூங்கி விட்டதாகவும்,
கண்விழித்தபோது குர்மீத் சிங் தன்னை கத்திமுனையில் பலாத்காரம் செய்துவிட்டு, தனது உடமைகளை கொள்ளையடித்தாகவும் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார். டாக்ஸி பதிவு எண் தெரியவில்லை என போலீசில் கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இளம்பெண்ணை குர்மீத் சிங் பலாத்காரம் செய்தது டிஎன்ஏ சோதனை மூலம்கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top