புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐரோப்பியாவின் பிரமாண்ட மலைத் தொடர் ஆல்ப்ஸ்.  ஆஸ்திரியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் என பல நாடுகள் வழியாக சுமார் 960 கி.மீ. வரை நீண்ட மலைத் தொடர்.இந்த மலையில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக
இருக்கிறது. பல இடங்களில் பனிச்சரிவும் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பனிமலையை கடந்து செல்லும் பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிட்டன்வால்ட் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட ரயிலை சுற்றிலும் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி மூடியிருக்கிறது. ஸ்டேஷன் முழுவதும் தண்டவாளம் தெரியாதபடி பனி மூடியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top