புகைபிடித்தல் என்பது புகையிலை எரிக்கப்பட்டு அதனுடைய புகை சுவைக்கப்படும் அல்லது உள்ளிழுக்கப்படும் செயற்பாடாகும். இச்செயற்பாடு உடம்பிற்கு பல விதமான தீங்குகளை விளைவிக்கின்றன.தற்போது காணப்படும் சில இளைஞர்கள் புகைபிடித்தலுக்கு
அடிமையாகியுள்ளனர். உடம்பில் பல்வேறு தீங்கை ஏற்படுத்தும் புகைபிடித்தலை இங்கு காணப்படும் ஒருவர் புகைப்பிடித்து வரும் புகையினை வித்தியாசமான முறையில் மறையவைப்பதைக் காணொளியில் காணலாம்.
அடிமையாகியுள்ளனர். உடம்பில் பல்வேறு தீங்கை ஏற்படுத்தும் புகைபிடித்தலை இங்கு காணப்படும் ஒருவர் புகைப்பிடித்து வரும் புகையினை வித்தியாசமான முறையில் மறையவைப்பதைக் காணொளியில் காணலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக