புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இது நாய்கள் இணைந்து பாடும் பாடல். வெளிநாட்டு நாய் இனங்கள் பல இந்தப் பாடலில் வருகின்றன.உண்மையில் இந்தப் பாடல் எடுத்த விதம் அற்புதமாக உள்ளது. விண்வெளி என்ற திரைப்படத்தின் கதாபத்திரங்களாக நாய்கள் உருவகிக்கப்பட்டிருக்கின்றன.இதில் ஒரு கறுப்பு
நாய் மட்டும் மார்புப் பகுதியில் வித்தியாசமாக உடை அணிந்துள்ளது.

இசை முடியும் நேரத்தில் அழகாக உடை அணிந்த நாய் ஒன்று குறுக்கே வருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top