எண்பத்திமூன்று வருடம் பழமையான Steuben Bridge பாலம் மக்கள் பாவனைக்கு உகந்ததல்ல என்பதால் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கணப்பொழுதில் நடைபெறும் இந்த வெடிப்புச் சம்பவத்தைக்கான ஏராளமான மக்கள் Steuben Bridge பாலத்தை சுற்றிவர நின்றிருந்தனர். 420 Kg நிறையுடைய
வெடிபொருட்கள் இதன்போது பயன்படுத்தப்பட்டன.
கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் முழுவதுமாக மூடப்பட்ட பாலம் இப்பொழுதுதான் அகற்றப்பட்டுள்ளது.
இதே இடத்தில் இன்னொரு பாலம் இன்னும் ஒரு வருடங்களுக்குள் கட்டப்படலமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக