வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் சிறந்த கலைஞர்கள் எந்தவொரு பொருளை பயன்படுத்தியும் அழகிய படைப்புக்களை உருவாக்கிவிடுவார்கள்.அதற்கேற்ப இங்குள்ள கலைஞர் ஒருவர் ஆடைகளை தொங்க விடுவதற்காக பயன்படுத்தப்படும் hanger-ஐ
பயன்படுத்தி அழகிய உருவங்களை வடிவமைத்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக