புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஐந்து பேர் வில்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.வில்கமுவ பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை அவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று பல்தெனிய நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக