செய்யாறு அருகே காதனம் என்ற இடத்தில் இன்று (27.04.2012) காலையில் கிணற்றில் பீமாகவுண்டர் என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேத்தி பவித்ரா (வயது 8) எட்டிப் பார்த்துள்ளார். இதில், கால் இடறி பவித்ரா கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற பீமாகவுண்டரும் பேத்தியின் கையைப் பிடித்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரைக் காப்பாற்ற முயன்ற பீமாகவுண்டரும் பேத்தியின் கையைப் பிடித்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், இருவரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக