புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரிட்டனை சேர்ந்த ஜே மில்லர் என்கிற 13 வயது சிறுமி இரயில்வே பாலத்தில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கால்தவறி விழுந்ததில் உயிர் இழந்தார்.இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்து பிரிட்டனில் வளர்ந்தவர். இவர் ஆறாண்டு காலம்
நைஜிரீயாவிலும் இரண்டரை வருடம் சாம்பியாவிலும் வாழ்ந்தார்.

இவர் தாயர் ஆப்பிரிக்காவின் மூத்த சுகாதார ஆலோசகர், தந்தை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார். நல்ல படைப்பாளி, அழகானவள், புத்திசாலி, இவர் இறந்துள்ளது பெற்றோரை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது பற்றி அவரது தாய் கூறுகையில், தூக்கம் இல்லாத காரணத்தினால் அதிகாலையில் எழுந்து நடந்திருக்கலாம், எப்படியோ கால் தவறி விழுந்துவிட்டாள் என்று கூறி வருந்தினார். இவர் படித்து முன்னேறி ஒரு எழுத்தாளராகவோ, விஞ்ஞானியாகவோ வருவார் என எதிர்பார்த்ததாக இவரது தந்தை கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top