தங்கம், வெள்ளி போன்றவற்றில் மோதிரம் அணிந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் தொழில்நுட்பத்துடன் கூடிய மோதிரம் அணிந்ததை பார்த்திருக்கின்றீர்களா?இதோ வந்துவிட்டது நீங்கள அணியும் பிளாஸ்டிக் மோதிரம் உங்களின் தொடுகை, விசேட ஒலிகள், கணினியின் கட்டளைகள் என்பனவற்றிற்கு ஏற்றவாறு
கண்சிமிட்டும் ஆற்றலைக் கொண்டது. இம்மோதிரமானது புளூடூத்,LED தொழில்நுட்பத்துடன் கூடியதாக ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்சிமிட்டும் ஆற்றலைக் கொண்டது. இம்மோதிரமானது புளூடூத்,LED தொழில்நுட்பத்துடன் கூடியதாக ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக